S பிளாக் தனிமங்களின் சிறப்பியல்புகள் : ஆல்கலிஉலோகம் (1 ஆம் தொகுதி) மற்றும் ஆல்கலைன் எர்த் உலோகம் (2ஆம் தொகுதி) s பிளாக் தனிமங்களாகும். S பிள...
S பிளாக் தனிமங்களின் சிறப்பியல்புகள் :
- ஆல்கலிஉலோகம் (1 ஆம் தொகுதி) மற்றும் ஆல்கலைன் எர்த் உலோகம் (2ஆம் தொகுதி) s பிளாக் தனிமங்களாகும்.
- S பிளாக் தனிமங்கள் வேதிவினையில் பங்குபெறும் போது எலக்ட்ரானை விட்டுக்கொடுக்கிறது.
- 1 ஆம் தொகுதி தனிமங்கள் வேதிவினையின்போது 1 எலக்ட்ரானையும், 2 ஆம் தொகுதி தனிமங்கள் வேதிவினையின்போது 2 எலக்ட்ரான்களையும் விட்டுக்கொடுக்கிறது.
- S பிளாக் தனிமங்களுக்கு உலோகப்பண்பு அதிகம்.
- S பிளாக் தனிமங்கள் சாதாரணமாக அயனிச்சேர்மங்களைத் தோற்றுவிக்கும் (அயனிப்பிணைப்பு)
- S பிளாக் தனிமங்களுக்கு அயனியாக்கும் ஆற்றல் அதிகம்.
- S பிளாக் தனிமங்களுக்கு எதிர் மின்னேற்றத்தன்மை குறைவு.
- S பிளாக் தனிமங்கள் குறிப்பிட்ட இணைதிறனும் ஆக்சிஜனேற்ற நிலையைக்காட்டுகிறது.
தொகுதி | இணைதிறன் | ஆக்சிஜனேற்ற நிலை | அயனிகள் | ஆக்சைடுகள் வேதி வாய்ப்பாடு |
1-ஆம் தொகுதி | 1 | +1 | X 1+ | X2O |
2-ஆம் தொகுதி | 2 | +2 | Y 2+ | XO |
பயிற்சி வினா - விடை : இங்கே சொடுக்கவும்.