1. லிபர் ஆப்பீசில் ஒரு டெக்ஸ்டுக்கோ ஆப்ஜக்ட்டுக்கோ அளிக்கப்பட்டுள்ள பார்மேட்டுகளை அதேபடி வேறு ஒன்றுக்கு மாற்றப் பொருத்தமான நுட்பம் எது ? ம...
1.
லிபர் ஆப்பீசில் ஒரு டெக்ஸ்டுக்கோ ஆப்ஜக்ட்டுக்கோ அளிக்கப்பட்டுள்ள பார்மேட்டுகளை அதேபடி வேறு ஒன்றுக்கு மாற்றப் பொருத்தமான நுட்பம் எது ?
2.
வேர்டு புரோசசரில் ஒரு தலைப்புக்குத் தேவையான சிறப்புக்கள் உட்படுத்திய ஸ்டைல் கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எது ?
3.
வேர்டு புரோசசர் பயன்படுத்தி தமிழில் உருவாக்கிய புரோஜக்ட் ரிப்போர்ட்டின் தலைப்புகளின் ஸ்டைல்களில்மாறுதல் செய்ய கீழே உள்ளவற்றுள் எதில் மாறுதல் செய்ய வேண்டும் ?
4.
வேர்டு புரோசசர் ஸ்டைல்களில் மாறுதல் செய்யும் போது ஆங்கில பாண்டுகளானால் எதில் மாறுதல் செய்ய வேண்டும்?
5.
வேர்டு புரோசசரில் உருவாக்கிய புரோஜக்ட் ரிப்போர்ட்டில் உள்ளடக்கப் பட்டியல் சேர்க்க, கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எந்த நுட்பம் பொருத்தமானது?
6.
வேர்டு புரோசசரிலுருவாக்கிய ஒரு டாக்குமென்டின் உள்ளடக்கப் பட்டியல் உருவாக்கும்போது, தனியாக தட்டச்சு செய்து சேர்க்காமல் எல்லாத் தலைப்புகளும் துணைத்தலைப்புகளும் பக்க எண்ணைப் பொருத்து ஒழுங்குபடுத்தப் படுகிறது. எந்த சிறப்பை பிரித்துணர்ந்து கணினி அவற்றை உள்ளடக்கப் பட்டியலில் உட்படுத்துகிறது?
7.
10 A வகுப்பிலுள்ள எல்லா மாணவர் பெற்றோர் முகவரி ஒரு அட்டவணையாக கேல்கிலும், கடிதம் ரைட்டரிலும் இருந்தால், இந்த கடிதத்தில், பெற்றோர் பெயரும் முகவரியும் அட்டவணை யிலிருந்து உட்படுத்தி ஒவ்வொருவருக்கும் கடிதத்தை உருவாக்க எந்த நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்?
8.
கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எந்த செயல்பாடு மெயில் மெர்ஜ் நுட்பம் பயன்படுத்திச் செய்ய முடியும்?
9.
ஒரு பள்ளியில் கலைவிழா வெற்றி பெற்றவர் அட்டவணை ஒரு டேட்டாபேஸில் உள்ளது. இதைப் பயன்படுத்தி மாணவர்க்கான சான்றிதழ்களை வேர்டு புரோசசரில் உருவாக்க, தரப்பட்டுள்ளவற்றுள் எந்த நுட்பம் இதற்குப் பொருத்தமானது?
10.
வேர்டு புரோசசரில் Apply Style Boxலுள்ள ஒரு ஸ்டைல் பயன்படுத்தும்போது மென்பொருள் செய்யும் செயல் கீழே கூறப்படுவனவற்றுள் எது?
11.
லிபர் ஆபீஸ் ரைட்டரில் Index and Tables நுட்பம் பயன்படுத்தி உருவாக்கிய புரோஜக்ட் ரிப்போர்ட்டின் உள்ளடக்க பட்டியலில் இருந்து முடிவுகள் என்ற தலைப்புகள் உட்படும் பக்கத்திற்குப் போகவேண்டும். இதற்கு செய்ய வேண்டிய செயல்பாடு என்ன?
12.
வேர்டு புரோசசர் மென்பொருளிலுள்ள ஸ்டைலில் தேவையான மாறுதல்கள் செய்வதற்கான செயல்பாடு கட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றுள் சரியல்லாதது எது?
13.
letter.odt என்ற கோப்பிற்கு address.ods என்ற கோப்பிற்கு புலங்களை மெயில் மெர்ஜ் நுட்பம் பயன்படுத்திய உட்படுத்தி. மெர்ஜ் செய்து டாக்குமென்ட் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
14.
லிபர் ஆபீஸ் ரைட்டரில் உருவாக்கிய ஒரு டாக்குமென்டிலுள்ள சில சொற்களை தலைப்புகளாக அமைக்கவும் பொருத்தமான பார்மேட்டுகளை அளிப்பதற்கான நுட்பம் எது?
15.
புரோஜக்ட் ரிப்போர்ட்டின் தலைப்புகள் ஒரே முறையில் பார்மேட் செய்ய Apply Style Box லுள்ள ஒரு ஸ்டைல் பயன்படுத்தப்பட்டது. ஸ்டைலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?
16.
லிபர் ஆபீஸ் ரைட்டரில் Styles and Formatting என்ற சாளரம் திறக்க என்ன செய்ய வேண்டும்?
17.
உருவாக்கிய சில கோப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இதில் வேர்டு புரோசசரில் உருவாக்கிய கோப்பு எது?
18.
ஸ்பிரெட் உருவாக்கிய address.ods என்ற அட்டவணையிலுள்ள முகவரிகளை letter.odt என்ற கடிதத்தில் உட்படுத்த வேண்டும். இதற்கான நுட்பம்?
19.
பெரிய டாக்குமென்டுகளில் செல்களில் பயன்படுத்துவதாலான பயன் குறித்து சில கூற்றுகள் தரப்பட்டுள்ளன. இதில் தவறான கூற்று எது?