1. கணினி ஆய்வகத்தில் ஒரு கணினியிலிருந்து கோப்புகள் மற்ற கணினிக்களுக்கும் கிடைக்கச் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த வசதி பயன்படுத்த...
1.
கணினி ஆய்வகத்தில் ஒரு கணினியிலிருந்து கோப்புகள் மற்ற கணினிக்களுக்கும் கிடைக்கச் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த வசதி பயன்படுத்தப்படுகிறது?
2.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் ஹப்(hub) க்கு பதிலாக பயன்படுத்தப்படும் கருவி எது?
3.
ஒரு நெட்வொர்க்கில் கணினிகளை இடையே இணைக்கும் UTP கேபிளில் எத்தனை ஜோடி வயர்கள் உள்ளன?
4.
கணினிகளை நெட்வொர்க் செய்ய பயன்படுத்தப்படும் UTP கேபிள்களின் வயர்களை பற்றிய சரியான கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்.
5.
கணினிகளின் விபரங்களை செயல்முறைப்படுத்துவதும் , சேமிப்பதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த முறையிலாகும்
6.
ஒரு நெட்வொர்கிள் கணினிகளை தமக்குள் இணைக்கும் கேபிளின் வயர்களில் தெரியும் ஒரு வண்ணத்தை தேர்வு செய்யவும்.
7.
மோடத்துடன் தொலைபேசி வலையமைப்பை இணைக்கும் கேபிளின் முனையில் காணவ்வடும் கணக்டரின் பெயரென்ன?
8.
கீழ்காணும் கருவிகளில் கேபிள்களைப் பயன்படுத்தி நெட்வொர்கில் உள்ள அனைத்து கணினிகளிலும் நேரடையாக இணைக்கப் பயன்படுத்தப்படும் கருவி எது?
9.
நெட்வொர்கில் ஒரு கணினியிலிருந்து,கோப்புகளை வேறு கணினிகளுக்கும் கிடைக்க நெட்வொர்க்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளிலுருந்து இன்றியமையாத கருவி எது?
10.
நெட்வொர்கில்லஉள்ள கணினிகளுக்கு இடையில் ஏற்படும் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் கருவி எது?
11.
கணினி நெட்வொர்க்கிலுள்ள கணினிகளுக்கு ஐ.பி.அட்ரஸை அளிப்பது கீழே கொடுத்துள்ளவற்றுள் எந்த புரோட்டோகால்?
12.
டிஜிட்டலை அனலாகாகவும்,அனலாகை டிஜிட்டலாகவும் மாற்றும் கருவியின் பெயர் என்ன?
13.
டெலிபோன் நெட்வொர்கின் மூலம் இண்டர்நெட் சேவை கிடைப்பதற்கு தேவையான கருவி எது?
14.
கேபிள்களைப் பயன்படுத்தாமல் கணினிகளையும்,கணினி தொடர்புடைய கருவிகளையும் இணைக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது?
15.
நெச்வொர்கில் உட்படுத்தப்படும் கருவிகளில் முகவரியில் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விதிகள் எந்த பெயரில் அறியப்படுகிறது?
16.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த புரோட்டோகாலின் ஒரு நெட்வொக்கின் ஐ,பி,முகவரி128 பிட் வரை ஆகலாம்.
17.
ஒரு கட்டிடத்தினுடையவோ,ஒரு வகுப்பறையுடையவோ கணினிகளை ஒன்றொடொன்று இணைக்கும் முறை எது?
18.
நெட்வொர்க்கிள் உட்பட்ட கணினிகளில் IPv4 புரோட்டோகால் ஐ.பி அட்ரஸாக இருக்க வாய்ப்பில்லாதது எது?
19.
வயர்லெஸ் நெட்வொர்க்குகளில் கணினிகளை ஒன்றொடொன்று இணைக்க எந்த கருவி அல்லது முறை பயன்படத்தப்படுகிறது?
20.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கணினிகளை கம்பி வலைமைப்பு(wired network) செய்வதற்கு தேவை இல்லாத கருவி எது?
Your Score: 0/20
This quiz has been created using the tool Quiz Generator