போதை ஒழிப்பு தினம் 2021 சர்வதேச அளவில் போதை பொருட்கள் ஒழிப்பு மிகப்பெரிய அளவு சவாலாக மேலெழுந்துள்ளது. போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட...
போதை ஒழிப்பு தினம் 2021
சர்வதேச அளவில் போதை பொருட்கள் ஒழிப்பு மிகப்பெரிய அளவு சவாலாக மேலெழுந்துள்ளது. போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினமான இன்று, இளைஞர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை அழித்த அச்சுறுத்தலை சமாளிக்க, உலகளவில் மக்கள் அதிக ஒற்றுமையையும் கவனத்தையும் கொண்டிருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.