காவி ய க்கலை - நேர்காணல் - ( கார்த்திகா பார்த்திபன் ) தன்விபரக் குறிப்பு பெயர் திருமதி . கார்த்திகா பார்த்...
காவியக்கலை - நேர்காணல் - (கார்த்திகா பார்த்திபன்)
தன்விபரக் குறிப்பு
பெயர் | திருமதி. கார்த்திகா பார்த்திபன் |
தாயாரின் பெயர் | திருமதி. அமராவதி |
தந்தையாரின் பெயர் | திரு. புண்ணிய சீலன் |
பிறந்த ஊர் | ஈழத்தில் (இலங்கை) உள்ள திருகோணமலை |
கணவரின் பெயர் | பார்த்திபன் |
விருப்பப் பாடம் | நடனம் |
கல்வித் தகுதி | பட்டப்படிப்பு, இளமானி பட்டம், முதுகலைமானி பட்டம், அபிநயம் நட்டுவாங்கம் இவற்றில் சிறப்பு பயிற்சி, இலங்கையின் கண்டிய நடன பயிற்சி. |
கல்வி பயின்ற கல்லூரிகள் | மரியாள் கல்லூரி, திருகோணமலை சென்னை கலாசேத்திரா, திருச்சி கலைக்காவிரி |
விருதுகள் | 2010 ஆம் ஆண்டு நடந்த தஞ்சை செம்மொழி மாநாட்டில், பரத நாட்டியத்திலுள்ள 108 கரணங்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து பெற்ற பாராட்டு விருது. |
துவக்கிய நடனப் பள்ளிகள் | கனடாவில் 2015 இல் அபிநயஷேத்ரா, டெராண்டோ பிரதேசத்தில் 3 பள்ளிகள், திரிகோணமலையில் 1 பள்ளி. |
விருப்பம் | பரதக் கலையில் முனைவர் பட்டப் படிப்பை நிறைவு செய்தல். |
உருவாக்கிய நாட்டிய நடனங்கள் | "எங்கெங்கு காணினும் சக்தியடா" |
கனவு | கால நிலைகளுக்கு ஏற்றவாறு, சகல வசதிகளோடும் கூடிய இயல், இசை, நாடகம் இணைந்த குருகுல வளாகங்களை ஏற்படுத்துதல். |
நுண்கலைகள் என்று அழைக்கப்படும் அழகுக் கலைகள் 5.
கண்களினால் கண்டு இன்புறத்தக்கது - கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை.
காதால் கேட்டு இன்புறுவது - இசைக்கலை.
மனதால் உணர்ந்து அறிவினால் இன்புறத்தக்கது - காவியக்கலை.
புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர்கள் :
இந்தியாவின் புகழ்பெற்ற 14 நடன வகைகள் :
சுய உருவப் படம் | அம்ரிதா செகல் |
பாரத்மாதா | அபளிந்திரநாத் தாகூர் |
சகுந்தலா | இராஜா ரவிவர்மா |
பாபுஜி | நந்தலால் போஸ் |
மஹிஷா சுரா | தேய் மேத்தா |
சுய உருவப்படம் | இரவீந்திரநாத் தாகூர் |
மூன்று பூஜாரினிகள் | ஜாமினி ராய் |
குதிரைகள் | M.F. ஹூஸைன் |
கிருஷ்ணா | நிக்கோலஸ் ரோரிக் |
பிந்து | S.A.ராசா |
நம்பிக்கையின் ஒளிக்கீற்று | S.L. ஹல்தாக்கர் |
தனது கிளிகளுடன் இருக்கும் தமிழ்ப் பெண் | S. இளையராஜா |