மனிதன் தோன்றி வளர்ந்த வரலாறு எப்படியிருப்பினும் , அவன் ஓரிடத்தில் நிலையாக வாழக் கற்றுக்கொண்ட இடம் மலைப்பகுதியே. மலைப்பகுதியைத் தமிழில் குறிஞ...
மனிதன் தோன்றி வளர்ந்த வரலாறு எப்படியிருப்பினும் , அவன் ஓரிடத்தில் நிலையாக வாழக் கற்றுக்கொண்ட இடம் மலைப்பகுதியே. மலைப்பகுதியைத் தமிழில் குறிஞ்சி நிலம் என்பர். மலையின் அழகை காண்போமா?