துணை ஷெல்களில் எலக்ட்ரான் நிரம்புதல் குறித்து விளக்கம் இப்பகுதியில் தரப்பட்டுள்ளது. துணைஷெல்லின் ஆற்றலின் ஏறு வரிசையில் எலக்ட்ரா...
- துணைஷெல்லின் ஆற்றலின் ஏறு வரிசையில் எலக்ட்ரான் நிரம்பப் படுகிறது
- s = 2, p = 6, d = 10, f = 14
சில தனிமங்களின் எலக்ட்ரான் கட்டமைப்பை எழுதலாம்.
H (Z = 1) 1s¹
He (Z=2) 1s²
Li (Z=3) 1s² 2s¹
Be (Z= 4) 1s² 2s²
B ( Z=5) 1s² 2s² 2p¹
C ( Z=6) 1s² 2s² 2p²
N ( Z=7) 1s² 2s² 2p³
O ( Z=8) 1s² 2s² 2p⁴