அலகு 1 டிசைனிங் உலகத்திற்கு 1. இங்க்ஸ்கேப்பில் உருவாக்கிய ஒரு போஸ்டரில் உட்படுத்திய படத்தை பெரிதாக்கியபோது தெளிவு குறையவில்லை. எனில் அத...
அலகு 1 டிசைனிங் உலகத்திற்கு
1.
இங்க்ஸ்கேப்பில் உருவாக்கிய ஒரு போஸ்டரில் உட்படுத்திய படத்தை பெரிதாக்கியபோது தெளிவு குறையவில்லை. எனில் அது, கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எந்த பார்மேட்டிலுள்ள படமாக இருக்கும்?
2.
tree.svg என்பது ஒரு படக்கோப்பாகும். இதிலுள்ள svg என்பதன் முழுவடிவம் என்ன ?
3.
கீழே கூறப்படுவனவற்றுள் வெக்டர் இமேஜ் கோப்பு எது ?
4.
இங்க்ஸ்கேப்பில் ஒரு கோப்பையும் சாசரும் வரையப்பட்டது. ஆனால் படத்தை இடம் மாற்ற முயன்றபோது அவை இரண்டையும் சேர்த்து மாற்ற முடியவில்லை. அவற்றைச் சேர்த்து ஒரு குழுவாக்கும் நுட்பம் தெரிவு எது?
5.
கீழே தரப்பட்டுள்ளவற்றுள் சுதந்திர வெக்டர் இமேஜ் எடிட்டிங் மென்பொருள் எது?
6.
இங்க்ஸ்கேப்பில் வரையப்பட்ட படத்தில் டெக்ஸ்ட் உட்படுத்துவதற்காகப் பயன்படும் கருவி ?
7.
இங்க்ஸ்கேப் மென்பொருள் தொடர்பாகக் கீழே தரப்பட்டுள்ளவற்றுள் தவறான கூற்று எது ?
8.
இங்க்ஸ்கேப்பிலுள்ள Fill and Stroke சாளரத்தில் Stroke paint என்ற டேபு கீழே கூறப்படுவனவற்றுள் எந்த செயல்பாடு செய்யப் பயன்படுகிறது?
9.
இங்க்ஸ்கேப்பில் உட்படுத்திய bird.png என்ற படத்தை ஸ்கேல் செய்து பெரிதாக்கிய படம் தொடர்பாக கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?
10.
இங்க்ஸ்கேப்பில் உருவாக்கும் ஒரு படத்தில் பள்ளியின் பெயர் அரைவட்ட வடிவில் உட்படுத்துவதற்கு கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எதைப் பயன்படுத்த வேண்டும்?
11.
இங்க்ஸ்கேப்பில் வரையப்பட்ட பல ஆப்ஜக்டுகளில் ஒரு ஆப்ஜக்டை மட்டும் எக்ஸ்போர்ட் செய்ய எக்ஸ்போர்ட் சாளரத்தில் அளிக்க வேண்டிய பொருத்தமான தெரிவு எது?
12.
இங்க்ஸ்கேப்பில் உருவாக்கிய ஒரு படத்திற்கு நிழலும் ஒளியும் (Gradient)காணும் முறையில் நிறமளிக்கப் பொருத்தமான கருவி எது ?
13.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் வெக்டர் படங்களைப்பற்றிய சரியான கூற்று எது?
14.
ஒரு svg படத்தை ஜிம்ப் மென்பொருளில் உட்படுத்தி கேன்வாசை பெரிதாக்கும்போது படத்திற்கு என்ன நிகழும்?
15.
இங்க்ஸ்கேப் மென்பொருளில் கலர் பேலட் பயன்படுத்திய ஒரு ஆப்ஜக்டின் Stroke நிறம் அளிக்க சொடுக்குவதோடு பயன்படுத்தும் பொத்தான் எது ?
16.
இங்க்ஸ்கேப்பில் உருவாக்கிய ஒரு ஆப்ஜக்டின் அளவு விகிதப்படி ( நீளமும் அகலமும் ஒரேபோல்) மாற்ற சொடுக்கி டிராகுடன் பயன்படுத்தும் பொத்தான்கள் எவை ?
17.
இங்க்ஸ்கேப்பில் தயாரித்த பூவினுடைய ஒருபடம் எக்ஸ்போர்ட் செய்து போது கிடைத்த இமேஜ் கோப்பு கீழே உள்ளவற்றுள் எதுவாக இருக்கும்?
18.
இங்க்ஸ்கேப்பில் ஒருபடம் தயாரிக்கும்போது படத்தில் ஒரு ஆப்ஜக்டுக்கு தரப்பட்டுள்ள நிறத்தினுடைய அளவை மாற்றப் பயன்படும் நுட்பம்?
19.
அருண் இங்க்ஸ்கேப் மென்பொருள் பயன்படுத்தி ஒரு கேன்வாசில் 4 ஆப்ஜக்ட்களில் மேலுள்ள ஆப்ஜக்டை மிக கீழேயாக ஒழுங்குபடுத்த எந்த விருப்பம் பயன்படும்?
20.
விமல், கற்றல்செயல்பாட்டில் தயாரிக்கும் போஸ்டருக்கு படத்தை உட்படுத்தி பெரிதாக்கியபோது தெளிவு குறையாமல் உட்படுத்த முடிந்தது, அந்த படம் எது?