1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இணையப் பக்கத்தின் ஸ்டைல் ஆக வரையறுக்க முடிபவை எவை ? ஒலி, வீடியோ போன்றவை நிறம், எழுத்துக்களின் அளவ...
1.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இணையப் பக்கத்தின் ஸ்டைல் ஆக வரையறுக்க முடிபவை எவை ?
2.
இணையப் பக்கங்கள் உருவாக்கும்போது html டேகுகளுடையவும் அட்ரிபூட்டுகளுடையவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பயன்படுத்தும் நுட்பம் எது?
3.
Hakon Wium Lie, Bert Bos போன்றோர் இணையப் பக்க உருவாக்கம் எளிமைப் படுத்துவதில் அளித்த கொடை என்ன?
4.
இணையப் பக்க உருவாக்கத்தில் { } என்ற குறியீடு பயன்படுத்தும் சூழல் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது ?
5.
கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட்டு கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எதுவாக இருக்கும்.
6.
ஒரு இணைய பக்கம் தயாரிக்கும் போது ஒரு சொற்றொடரை அடுத்த வரியில் வரப் பயன்படுத்தும் டேகு எது ?
7.
இணையப் பக்கங்கள் உருவாக்கும்போது கீழே உள்ள எந்த டேகுகளுக்கிடையே கேஸ்கேடிங் உட்படுத்த வேண்டும் ?
8.
இணையப் பக்கங்களில் கேஸ்கேடிங் செல்களில் பயன்படுத்தும்போது எழுத்துருக்களை வரையறுக்கப் பயன்படுத்தும் அட்ரிபூட்டு கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எது ?
9.
My School
ஒரு இணையப்பக்கத்தின் நிரல்கள் தரப்பட்டுள்ளன. இதில் கேஸ்கேடிங் செல்களில் உட்படுத்திய முறை எது ?
10.
இணையப்பக்கத்தில் கேஸ்கேடிங் செல்களில் பயன்படுத்தும் போது h1 என்ற ஹெடிங் கிளாஸ் செலக்டர் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது?
11.
ஒரு இணையப்பக்கத்தில் h2 டேகிற்கு ஒரு கிளாஸ் செலக்டர் வரையறுத்து பண்புகளை அளிக்கப்பட்டது. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கிளாஸ் செலக்டர் எது?
12.
இணையதளம் உருவாக்க உதவும் WCMS என்பதன் முழு வடிவம் என்ன ?
13.
இங்க்ஸ்கேப்பில் பின்னணிநிறம் அளிப்பதற்கான கேஸ்கேடிங் ஸ்டைல் முறையில் பயன்படுத்தும் டேகு எது?
14.
ஒரு இணையப்பக்கத்தில் h2 டேகு பயன்படுத்தி உட்படுத்திய தலைப்புகளுக்கு பின்னணிநிறம் அளிப்பதற்கான கேஸ்கேடிங் ஸ்டைல் முறையில் பயன்படுத்தும் டேகு எது?
15.
இணையப் பக்கங்களில் External கேஸ்கேடிங் செல்களில் பயன்படுத்திய இங்க்ஸ்கேப்பில் பின்னணிநிறம் அளிக்கப்பட்டது. இதற்காக css கோப்பில் கட்டளை எது?
16.
ஒரு இணைய பக்கத்தில் h2 உட்பட்ட தலைப்புகளுக்கு External கேஸ்கேடிங் செல்களில் பயன்படுத்திய ஒரே எழுத்து வடிவம் அளிக்க. இதற்காக css கோப்பில் കൊടുക്കേണ്ട கட்டளை எது ?
17.
இங்க்ஸ்கேப்பில் பின்னணிநிறம் அளிக்க Inline கேஸ்கேடிங் ஸ்டைல் முறையில் பயன்படுத்தும் கட்டளை எது ?
18.
இங்க்ஸ்கேப்பில் பின்னணிநிறம் அளிக்க Internal கேஸ்கேடிங் ஸ்டைல் முறையில் பயன்படுத்தும் கட்டளை எது ?
Your Score: 0/18
This quiz has been created using the tool Quiz Generator