1. பைத்தன் கிராப்பிக்ஸ் programe யை இயக்கும்போது எந்த சாளரத்தில் வெளியீடு காட்சியளிக்கிறது? பைத்தன் ஷெல் IDLE சாளரம் பைத்தன் கிராபிக் சாள...
1.
பைத்தன் கிராப்பிக்ஸ் programe யை இயக்கும்போது எந்த சாளரத்தில் வெளியீடு காட்சியளிக்கிறது?
2.
நீல நிறத்தில் சமசதுரம் வரைந்து சிவப்பு நிறம் நிறைப்பதற்கு இனியன் ஒரு programe யை தயாா்செய்தான். ஆனால் அதில் color("red") என்ற கட்டளை தவறு என்று ஆசிரியா் கூறினாா். கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த கட்டளை சரியானது.
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பைத்தன் கிராபிக்ஸில் வடிவியல் வடிவங்கள் உருவாக்க புரோகிராமில் முதலில் அளிப்பட வேண்டிய கட்டளை?
4.
பைத்தன் புரோகிராமை பயன்படுத்தி வடிவியல் வடிவங்கள் உருவாக்கும் வரிசைகளுக்கு நீலநிறம் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் கட்டளை எது?
5.
பைத்தன் கிராப்பிக்ஸ் புரோகிராமை இயக்கும்போது சிவப்பு நிறத்திலுள்ள உருவங்களை வரைவதற்கும், அதற்குள் நீலம் பூசச் செய்வதற்கும் கீழே கொடுக்கப் பட்டுள்ள எந்த கட்டளை சரியானது.
6.
பைத்தன் புரோகிராமில் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் கட்டளைக் குள்ளேயே திரும்பத் திரும்ப பயன்படுத்துவதற்கான கட்டளையை பயன்படுத்தும் முறை எந்த பெயரில் அறியப்படுகிறது?
7.
பைத்தன் கிராபிக்ஸ் புரோகிராமில், வடிவங்களுக்கு நிறம் நிறைப்பதற்கு begin_fill() என்ற கட்டளையுடன் சேர்த்து தரவேண்டிய நிரல்?
8.
பைத்தன் கிராப்பிக்ஸ் புரோகிராம் பயன்படுத்தி தயாரிக்கும் கணித வடிவ உருவங்களுக்கு நீல நிறம் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் கட்டளை எது?
9.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கணினி மொழி எது?
10.
பைத்தன் கிராப்பிக்ஸ் சாளரத்தில் கோடுகளையும், எழுத்துக்களையும் முழுமையாக நீக்க பயன்படுத்தப்படும் கட்டளை எது?
Your Score: 0/10
This quiz has been created using the tool Quiz Generator