1. சன்கிளாக் மென்பொருளில் சோலார் டைம் மோடு(S ) கருவி (Tool ) பயனைக் குறிப்பிடக்கூடிய சரியான கூற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் இருந்து தே...
1.
சன்கிளாக் மென்பொருளில் சோலார் டைம் மோடு(S ) கருவி (Tool ) பயனைக் குறிப்பிடக்கூடிய சரியான கூற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் இருந்து தேர்வு செய்யவும்.
2.
ஒரு பகுதியின் மாறுபட்ட மாதங்களின் பகல்,நேரங்களின் அளவுகளை கண்டறிய வேண்டும்.இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த மென்பொருள் பொருத்தமானது?
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சன்கிளாக் மென்பொருளின் சாளரத்தில் நிழலையும்,ஒளியையும் பகுப்பாய்வு செய்து,பகலின் நீட்சி அதிகமாக உள்ள இடத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளவையிலிருந்து தேர்ந்து எடுக்கவும்.
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சன்கிளாக் மென்பொருளின் சாளரத்தில் நிழலையும் ஒளியையும் பகுப்பாய்வு செய்து சூரியன்,எங்கு அமைந்துள்ளது என்பதை தேர்ந்தெடு?
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சன்கிளாக் மென்பொருளின் சாளரத்தில் நிழலையும் ஒளியையும் பகுப்பாய்வு செய்து,பகலின் நீட்சி அதிகமாக உள்ள இடத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளவையிலுருந்து தேர்வு செய்க.
6.
சந்கிளாக் மென்பொருளில் டோகிள் நைட் (N ) கருவி (Tool ) பயனைக் குறிப்பிடக்கூடிய சரியான கூற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளவையிலுருந்து தேர்வு செய்க.
7.
சன்கிளாக் மென்பொருளில் டோகிள் சன் மூன் (Y ) கருவி (Tool ) பயனைக் குறிப்பிடக்கூடிய தரியான கூற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளவையிலுருந்து தேர்வு செய்யவும்.
8.
சன் கிளாக் மென்பொருளில் டோகிள் மெரிடியன் (N ) கருவி (Tool ) பயனைக் குறிப்பிடக்கூடிய சரியான கூற்ரை கீழே கொடுக்கப்பட்டுள்ளவையிலுருந்து கேர்வு செய்யவும்.
9.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பயனாளிகளிடமிருந்து தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த ஆன்லைன் மேப்பிள் சிஸ்டம் எது?
10.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பயனாளிகளிடமிருந்து தகவல்களின் அடிப்படையில் இல்லாமல் தயாரித்த ஆன்லைன் மேப்பில் சிஸ்டம் எது?
11.
பூமியின் மேற்பரப்பு அம்சங்கள், இடத் தகவல்கள் மற்றும் வரைபடத் தகவலை சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுத்த முடியாத மென்பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எது?
12.
டிஜிட்டல் வரைபடங்களுக்குப் பொருந்தாத கூற்று கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எது?
13.
மக்கள் வசிக்குமிடம் வழியாக கடந்து செல்லும் ஒரு சாலையின் அகலத்தை 10 மீட்டர் அதிகரித்தால் பாதிக்கப்படும் கட்டிடங்களை கண்டறிய Quantum GIS மென்பொருளில் எந்த நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
14.
Quantum GIS மென்பொருளை திறந்து வரைபடத்தில்,லேயரஸ் பேனலில் இருந்து ஒரு லேயரில்,வலது சொடுக்கிட்டு open Attribute table திறந்தால் கிடைக்கும் சாளரம் எது?
15.
Quantum GIS மென்பொருளில் ஒரு அடுக்கில் இடத்தகவல்களின் சிறப்புக்களை காட்சிப்படுத்தவதிற்கான வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எது?
16.
Quantum GIS மென்பொருளில் தயார் செய்யும் ஒரு விரிவான உறைவுட நிலப்படத்தொகுப்பில் ஆறுகளை அடையாளப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எந்த வகை அடுக்கு பொருத்தமானது?
17.
Quantum GIS மென்பொருளில் அடுக்குகளாக பயன்படுத்தும் கோப்புக்களுடைய (layers) நீட்டிப்பு எது?
18.
Quantum GIS மென்பொருளில் பல்வேறு அடுக்குகளில் சேர்க்கப்பட்டுள்ள இடத்தகவல்களின் அடுக்கு வகையாக, வாய்ப்பில்லாத வடிவியல் வடிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளவையிலிருந்து தேர்வு செய்யவும்?
19.
QUANTUM GIS மென்பொருளில் பல்வேறு அடக்குகளில் சேர்க்கப்பட்டுள்ள இடத்தகவல்களின் அடுக்கு பிரிவு தொடர்பான கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க?
20.
நிலத்தகவல் மென்பொருளுடன் (Geographical information system software ) இணங்காத கூற்றை தேர்வு செய்க?
Your Score: 0/20
This quiz has been created using the tool Quiz Generator