1. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி தொடர்பான சரியான கூற்றை தேர்வு செய்க ? வெப் முகவரிகளையும் பிரித்தெடுக்கும் அமைப்பே DNS. வெப் ...
1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி தொடர்பான சரியான கூற்றை தேர்வு செய்க ?
2.
இணையம் தொடர்பான சரியான கூற்றுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கவும்?
3.
இணையம் தொடர்பான சரியான கூற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கவும் ?
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சமூக ஊடகம் (Social media) எது ?
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சமூக ஊடகம் (Social media) எது ?
6.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊடக வலைப்பதிவுகளில் இலவச தொடர்பு தொழில்நுட்பம் எது ?
7.
வேல்டு வைடு வெப் (www) நிறுவனர் யார் ?
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் ஆன்லைன் ஈ - பேங்கிங்கை பாதுகாப்புடன் செயல்படுத்த உதவும் தொழில்நுட்பம் எது ?
9.
இணையதளங்களின் IP முகவரிகளை நினைவுகூறும் வகையில் பெயராக வைக்கும் முறையின் பெயர் ?
10.
கீழ்க்கண்டவற்றில் எது world wide web என்ற புரோட்டாக்காளைப் பயன்படுத்த உதவுகிறது ?
11.
https://www.itschool.gov.in/2017/std10Tamil.pdf என்ற URL லில் குறிப்பிடப்பட்ட கோப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது ?
12.
https://www.itschool.gov.in/2017/std10Tamil .pdf என்ற URL லில் குறிப்பிடப்பட்ட வலைத்தளம் எது ?
13.
https://www.itschool.gov.in/2017/std10Tamil .pdf என்ற URL லில் கோப்பு அமைந்துள்ள இடம் எது ?
14.
https://www.itschool.gov.in/2017std10Tamil.pdf என்ற URL லில் எந்த கோப்பு உள்ளது ?
15.
இ - பேங்கிங் சேவைகளை கூடுதல் பாதுகாப்பானதாக்க பயன்படும் OTP அமைப்பின் முழுவடிவம் கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எது ?
16.
இன்டர்நெட் புரோட்டாக்கள்களை பரிசோதித்து மேம்படுத்தும் அமைப்பு எது ?
17.
அனைத்து இணைய முகவரிகளும் அதன் IP முகவரிக்கு சென்றடைகிறது என்பதை உறுதிப்படுத்தும் முறை எது ?
18.
இணையத்தில் Domain Name System எந்த அமைப்பைக் கட்டுப்படுத்தப்படுகிறது ?
19.
வலைத்தளங்களுடன் தொடர்புடைய URL முழு வடிவம் என்ன ?
20.
HTML கோப்பை இணையதள கோப்பாக மாற்றுவதற்கான நெறிமுறை எது ?
Your Score: 0/20
This quiz has been created using the tool Quiz Generator