1. ஒரு டேட்டாபேசில் எத்தனை அட்டவணைகளை சேர்க்கலாம்? ஒன்று மட்டும் இரண்டு அல்லது அதற்கு மேல் அதிகபட்சம் மூன்று எத்தனை என்பது இல்லை 2. லிபிரே ...
1.
ஒரு டேட்டாபேசில் எத்தனை அட்டவணைகளை சேர்க்கலாம்?
2.
லிபிரே ஆப்பீஸ் டேட்டா பேஸில் Image (LONGVARBINARY) என்ற பீல்டுடைப் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எதை உட்படுத்த உதவுகிறது?
3.
ஒரு டேட்டாபேஸில் அட்டவணையின் ஒவ்வொரு பத்தியும் (Table) ஒரு தரவுத்தளத்தில் அடங்கியிருப்பதைக் குறிக்கிறது?
4.
எந்த அட்டவணையின் வரிசைகளில் தரவுத்தளம் தகவல்களை உள்ளடக்கியுள்ளது?
5.
லிப்பர் ஆப்பீஸ் பேஸில் தயாரித்த ஒரு அட்டவணையின் தகவல்களின் தரவு எந்த எந்த வகையான தரவு கீழே பட்டியலிடப்பட்டுள்ளது என்பதைக் கீழே கண்டறிய எது வரையறுக்கப்பட வேண்டும்?
6.
Libre Office Data Base இல் ஒரு பிரிவில் தகவலைச் சேர்க்க விரும்பினால், அந்த பிரிவில் என்ன செய்ய வேண்டும்?
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் லிப்பர் ஆப்பீஸ் பேஸூடன் தொடர்பில்லாதது எது?
8.
Admission Number, Name, Gender,Ciass இவையில் பிரைமரிக் கீயாக சேர்க்க மிகவும் சிறந்த புலம்(Field) எது?
9.
லிப்பர் ஆப்பீஸ் பேஸில் தயாரிக்கப்பட்ட பள்ளி தரவுத்தளத்தில், சேர்க்கை எண் புலம் (Fields) பிரைமரிக்கீயாக வரையறுக்கப்படுகிறது. இது ஏன்?
10.
லிப்பர் ஆப்பீஸ் பேஸில் ஒரு அட்டவணையில் ஃபாம் (Form) நுட்பம் பயன்படுத்தி செய்யும் முறை?
11.
லிப்பர் ஆப்பீஸ் பேஸில் ஃபாம் விசார்டு மெனுவிலுள்ள Arrange Controls பயன்படுத்தி செய்யும் வழிமுறை எது?
12.
லிப்பர் ஆப்பீஸ் பேஸில் தயாரித்த ஒரு அட்டவணையின் நிரல் (Row) எந்த பெயரில் குறிப்பிடப்படுகிறது?
13.
லிபர் ஆப்பீஸ் டேட்டா பேஸ் ஃபாம் (Forms) கட்டமைப்பு தொடர்பான செயல்பாடு குறிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டில் பொரந்தாததைக் கண்டுபிடிக்கவும்?
14.
லிபர் ஆபீஸ் பேஸில் உருவாக்கிய ஒரு டேட்டா பேஸில் படம் உட்படுத்த தெரிவு செய்ய வேண்டிய பீல்டு டைப் எது?
15.
லிபர் ஆப்பீஸ் ரிப்போர்ட் உருவாக்க தொடர்புடைய செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டில் தொடர்பில்லாதது எது?
16.
Your Score: 0/16