சமயலறையில் ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டுள்ள கருவிகள் · மின்விளக்கு · மின் விசிறி · ஓவன் · மின் அடுப்பு · இண்...
சமயலறையில் ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டுள்ள கருவிகள்
- · மின்விளக்கு
- · மின் விசிறி
- · ஓவன்
- · மின் அடுப்பு
- · இண்டக்ஷன் குக்கர்
- · மிக்சி
- · சேமிப்பு மின்கலம்
இவை தவிர மின்னோட்டத்தில் இயங்கும் பிற கருவிகள்
- மின் தேய்ப்புப்பெட்டி
- பற்றாசுக்கோல் (Soldering iron)
- அறை சூடேற்றி
மின்னாற்றலை ஒரு கருவி பயன்படக்கூடிய எந்த ஆற்றலாக மாற்றுகிறதோ அது தான் அதன் வழியாக உள்ள மின்னோட்டத்தின் விளைவு.